இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளது ; மத்திய சுகாதாரத்துறை

0 1667
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளது

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 138 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சத்து 82 ஆயிரத்து 079 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மொத்தம் 137 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 359 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments