டீக்கடைக்குள் சாவகாசமாக புகுந்த சிறுத்தைப்பூனை : சாதாரண பூனை என நினைத்து விரட்டியவர்களை தாக்க சீறியது

0 28155

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டீக்கடைக்குள் புகுந்த சிறுத்தைப் பூனையை யாருக்கும் பாதிப்பின்றி வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

குன்னூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டீக்கடையை சுற்றியிருந்த வனப்பகுதியிலிருந்து வெளிப்பட்ட சிறுத்தைப் பூனை கடைக்குள் புகுந்தது. முதலில் சாதரண பூனை என கடையிலிருந்து விரட்ட நினைத்தவர்களை தாக்க சீறியுள்ளது.

இதனையடுத்து, தகவலின் பேரில் டீக்கடைக்கு வந்த வனத்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் சிறுத்தைப் பூனையை உயிருடன் பிடித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments