காஞ்சிபுரம் : 95 பழமையான பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை - ஆட்சியர் ஆர்த்தி அதிரடி

0 2123

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 95 பழமையான பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மாவட்டம் முழுமைக்கும் உள்ள பழைய கட்டிடங்களை கண்டறிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள செங்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அக்கிராமத்தில் சிறுநீரகம் செயலிழந்தவர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்த பிரச்சனை குறித்தான முழுவிவரம் விரைவில் கண்டறியப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments