டென்னிஸ் வீரர் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதி

0 5147

லகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று சொந்த நாடான ஸ்பெயின் திரும்பிய நிலையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடால் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே காயம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே விளையாடாமல் இருந்து வந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்பாக நடால் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments