தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரி அரசு பள்ளியில் பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க மாணவிகளுக்கு உதவி எண்கள் வழங்கப்பட்டன..

0 2403
தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க அவசர உதவி மற்றும் புகார் எண்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க  அவசர உதவி மற்றும் புகார் எண்கள்  வழங்கப்பட்டன.

அங்குள்ள உள்ள ஔவையார் பள்ளியில் பாலியல் தொல்லை ஏற்பட்டால் பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கும் வகையில் பள்ளி மாணவிகளுக்கு உதவி எண்கள் கொண்ட துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

மேலும் மாணவிகளின் புத்தகத்தில் குழந்தைகள் உதவி எண் 1098, மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்அப் எண் 8903891077 , கல்வி வழிகாட்டி மையத்தின் எண் 14417 உள்ளிட்ட நான்கு தொலைபேசி எண்கள் ஸ்டாம்ப் பதிவு செய்து வழங்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments