பட்டப்பகலில் சாலையின் நடுவே வண்டியை கவிழ்த்து போட்டு அதன் மீது அமர்ந்து போன் பேசிய போதை ஆசாமி..

0 13661
பட்டப்பகலில் சாலையின் நடுவே வண்டியை கவிழ்த்து போட்டு அதன் மீது அமர்ந்து போன் பேசிய போதை ஆசாமி..

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டப்பகலில் குடிபோதையில் நபர் ஒருவர், சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தை கவிழ்த்து போட்டு, அதன் மேல் அமர்ந்துகொண்டு போன் பேசி போக்குவரதுக்கு இடையூறு ஏற்படுத்திய காட்சிகள் அப்பகுதியில் வைரலாகி வருகிறது.

எடையார் சாலையில் மது போதையில் சாலையின் நடுவே வண்டியைக் கவிழ்த்து, ஏதோ பார்க்கில் அமர்ந்திருப்பது போல சாவகாசமாக அமர்ந்து போன் பேசிய அந்த நபரால், கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டது.

பொறுத்து பொறுத்து பார்த்த வாகன ஓட்டிகள் போதை ஆசாமியை படாத பாடு பட்டு அப்புறப்படுத்தி, பைக்கை சாலையோரமாக வைத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments