2023-ல் நிலவுக்கு சுற்றுலா செல்ல உள்ள விண்வெளி வீரர் அல்லாத உலகின் முதல் தனிநபர்.!

0 2364

2023-ஆம் ஆண்டில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் நிலவுக்கு சுற்றுலா செல்ல உள்ள ஜப்பான் கோடீஸ்வரர் Yusaku Maezawa, முன்னோட்டமாக சென்ற 12 நாள் விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பினார்.

ரஷ்யாவின் Soyuz விண்கலம் மூலம் கடந்த 8 ஆம் தேதி  சர்வதேச விண்வெளி மையத்துக்கு 2 வீரர்களுடன் Yusaku பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், 12 நாள் பயணத்தை முடித்த விண்வெளி குழு Kazakhstan-ல் வந்து இறங்கினர்.

2023-ல் திட்டமிடப்பட்டுள்ள நிலவுக்கு செல்லும் சுற்றுலா திட்டத்தில் விண்வெளி வீரர் அல்லாத உலகின் முதல் தனிநபராக Yusaku Maezawa இருப்பார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments