மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குனரும், கலைமாமணி விருது பெற்றவருமான பேச்சாளர் இளசை சுந்தரம் காலமானார்.!

0 1719

மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குனரும், கலைமாமணி விருது பெற்றவருமான பேச்சாளர் இளசை சுந்தரம் காலமானார்.

உடல் நலக்குறைவால் மதுரை ஆண்டாள்புரம் அருகேயுள்ள அவரது வீட்டில்  இன்று காலை 5 மணிக்கு உயிர் பிரிந்தது. இன்று மாலையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

மகாகவி பாரதியார் மீது மிகுந்த பற்று கொண்டவரும், சிறந்த பேச்சாளருமான இளசை சுந்தரம், பட்டிமன்ற நடுவர், உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் பட்டிமன்றங்கள் நடத்தியவர் போன்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments