ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் ஒன்றுதிரண்டு பாடிய வந்தே மாதரம் பாடல்

0 1316

உத்தரப்பிரதேச மாநிலம் பிராயாக் ராஜில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வந்தே மாதரம் பாடலை இசைத்தனர்.

நாட்டின் 75 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூவர்ணக் கொடியை ஏந்தி நின்ற மாணவர்கள் தேசிய அடையாளங்களையும் வண்ண வண்ண அட்டைகளையும் தாங்கி நின்றனர்.

இந்த விழாவில் அதிகாரிகளும் அரசுப் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments