பிரான்ஸில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் போட்டி ரத்து.!

0 1586

பிரான்ஸ் நாட்டில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பாரிஸ் FC அணிக்கும் Lyon FC அணிக்கும் இடையிலான போட்டி Charléty அரங்கில் நடந்தது.

போட்டியின் முதல் பாதி முடிந்து இரண்டு அணியினரும் தலா ஒரு கோல் போட்டு டை ஆன நிலையில், இராண்டாம் பாதி தொடங்கவிருந்த சமயத்தில் Lyon FC அணியின் ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி வெடிக்க செய்தும் அவற்றை அங்கும் இங்கும் தூக்கி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போட்டி ரத்து செய்யப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments