சாலையின் குறுக்கே இருந்த 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்

0 1714

தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே, சாலையின் குறுக்கே இருந்த 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை, வனத்துறையினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 இலத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர், சாலையின் குறுக்கே இருந்த மலைப்பாம்பை கண்டு, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments