சபரிமலை சன்னிதானம் செல்லும் பெருவழிப்பாதை திறப்பு.!

0 1865

கொரோனா கட்டுபாடுகளால் மூடப்பட்ட எருமேலியிலிருந்து சபரிமலை சன்னிதானம் செல்லும் 42 கிலோ மீட்டர் பெருவழிப்பாதை இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பாரம்பரிய பாதை என அழைக்கப்படும் பெருவழிப்பாதையை பக்தர்களுக்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments