ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு - ஜல்லிக்கட்டு பேரவை

0 1488

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைக்க, ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினர் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்ட, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை 15 வது மாநில பொதுக்குழு கூட்டம் மேலமடை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments