கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் - கள்ளஓட்டுகள் போடப்பட்டதாக பாஜக புகார்

0 1321

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, பாஜக மூத்த நிர்வாகியும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் 4,959 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், சில இடங்களில் வன்முறையும் வெடித்து.

இந்நிலையில், கொல்கத்தா மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தி சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜகவினர் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments