கடலூர் நோக்கி சென்ற கார் திடீரென தீப்பற்றி விபத்து.!

0 2134

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் கடலூர் நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் மனோகரன் என்பவர் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு கடலூர் அரசு மருத்துவமனை நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

கிருமாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, காரில் புகை எழுந்து தீப்பொறி ஏற்பட்டு தீ பரவியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments