மலேசியாவில் கன மழையால் பெரு வெள்ளம்: 21,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 21,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அந்நாட்டில் வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கன மழையால் 8 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் வீடுகள் மற்றும் வாகனங்களில் சிக்கி கொண்டவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
Comments