பாதாள சாக்கடை இரும்பு மூடியை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 1742
பாதாள சாக்கடை இரும்பு மூடியை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தஞ்சாவூர் மகர்நோம்பு சாவடியில் மர்ம நபர்கள் 3 பேர் பாதாள சாக்கடை இரும்பு மூடியை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வாணக்காரத் தெருவில் வசிக்கும் ஜெயராமன் என்பவர் தனது வீட்டின் முன் உள்ள பாதாள சாக்கடையை இரும்பினாலான கேட் கொண்டு மூடியுள்ளதோடு தரையுடனும் அதை பதித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இரவில் வந்த மர்ம நபர்கள் கடப்பாறை கொண்டு அந்த இரும்பு மூடியை பெயர்த்து திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments