வீட்டின் கீழே அமரக்கூடாது என குருவிக்கார பெண் மீது தண்ணீர் ஊற்றி விரட்டியடித்த நபர்

0 3214

பழனியில் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்த குருவிக்கார சமூகத்தைச் சேர்ந்த பெண் மீது ஒருவர் மாடியில் இருந்து தண்ணீரை ஊற்றி விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயசாந்தி தனது குடும்பத்துடன் பழனியில் தங்கி பாசி வியாபாரம் செய்து வருகிறார். பழனி மலைக்கோவில் எதிரேயுள்ள சுபம் ஹோட்டல் அருகே சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தார்.

அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலே வீட்டின் மாடியில் இருந்து ஒருவர் தண்ணீரை ஊற்றி விரட்டியதோடு, அங்கு அமர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments