துபாய் எக்ஸ்போவில் வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட 65 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்

0 1324

துபாய் எக்ஸ்போ-வில் ஒளிரூட்டப்பட்டுள்ள 65 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு துபாய் எக்ஸ்போ நடைபெறும் அல்-வாஸ்ல்-பிளாசா வால்ட் டிஸ்னி திரைப்படங்களில் வரும் அதிசய உலகம் போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விழா மேடையில் அரங்கேறிய சாண்டா கிளாஸ் நடனங்களை மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments