இலங்கைக் கடற்படையினரால், இராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடித்துள்ளதாக தகவல்

0 1639

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் 12 பேரைச் சிறைபிடித்துள்ளனர்.

2 விசைப்படகுகள் பறிமுதல் - மீனவர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்

2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

படகுகளில் இருந்த மீனவர்கள் 12 பேரைச் சிறைபிடித்துள்ளதாகவும் தகவல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கை

சிறைபிடித்த மீனவர்களைத் தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல்

ஏற்கெனவே 6 படகுகளைப் பறிமுதல் செய்து 43 மீனவர்களைக் கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments