ஆஸ்திரேலியாவில் சிறிய ரக சுற்றுலா விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.!

0 2214

ஆஸ்திரேலியாவின் ரெட் கிளிஃப் நகர் அருகே, சிறிய ரக சுற்றுலா விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

69 வயது விமான ஓட்டி ஒருவர், அங்குள்ள சதுப்பு நில காடுகளுக்கு 2 குழந்தைகள் உள்பட 3 பேரை சிறிய ரக விமானத்தில் இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments