பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா... அவரது சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.கஸ்டாலின்!

0 2602

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 100ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனத்திலுள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அவரது மார்பளவு வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அத்தோடு, நிதித்துறை வளாகத்திற்கும் அன்பழகனின் பெயரை சூட்டிய முதலமைச்சர், பேராசிரியர் க.அன்பழகன் எழுதி நாட்டுடமையாக்கப்பட்ட
42 நூல்களுக்கு மாநில அரசின் நூலுரிமை தொகை 25 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments