இத்தாலியில் ராட்சத கிரேன் உடைந்து சாலையில் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.!

0 2215

இத்தாலியில் ராட்சத கிரேன் உடைந்து சாலையில் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

டுரின் நகரில் நடந்த விபத்தில் கிரேனில் இருந்த 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், விபத்தில் சிக்கி மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்படதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாலையில் விபத்து நடந்ததால் பெரியளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறினர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments