விருதுநகர் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பெளவுர்ணமி சிறப்பு பூஜை..

0 1457

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பெளவுர்ணமி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது.

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ வல்ல சித்தருக்கு பூப்பந்தல் இட்டு, சந்தன காப்பு சாத்தி சிறப்பு பூஜையும், இதை தொடர்ந்து, ஆலயத்தின் மூலவரான சொக்கநாதர்-மீனாட்சி அம்பாளுக்கு தீபாரதனையும், பின் பள்ளியறை பூஜையும் நடைபெற்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments