ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவிப்பு.!

0 2028

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், தற்போது நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது என்றார். 

எனவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் அடுத்த மாதம் 14 ந்தேதி வரை அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், உணவகங்கள், பார்கள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் ,பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments