தமிழகத்தில் 2,285 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை திட்டம்.!

0 1705

கொரோனா தடுப்பூசியை மக்களிடம் விரைந்து கொண்டு சேர்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 285 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. திட்டத்திற்கு 10 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், செவிலியர்களை தற்காலிகமாக நியமிக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments