தமிழகத்தில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 6774

தமிழகத்தில் நான்கு நாட்களில் வெப்பநிலை குறைந்து, குளிர் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 22 ஆம் தேதி வரை உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்றும், குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பை விட ஒன்று முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments