சென்னையில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.!

0 2596

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்த அறிக்கையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் போலீசார் சோதனைகள் மேற்கொண்ட போது சுமார் 11.66 டன் எடையுள்ள குட்கா, ஜர்தா, ஹான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments