நெய்வேலியில் தனியார் நிதி நிறுவன குழுமத்தில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை.!

0 2080

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தனியார் நிதி நிறுவன குழுமத்தில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி - கடலூர் சாலையில் செயல்பட்டு வரும் ஜெயப்பிரியா சிட் ஃபண்ட்ஸ் என்ற நிதி நிறுவன குழுமம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் எழுந்தது.

இதனை அடுத்து கடலூர், விருத்தாச்சலம், வடலூர், பண்ரூட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிதி குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments