புதுச்சேரியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன பேரணி.!

0 1887

புதுச்சேரியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், வாக்குறுதி அளித்த திட்டங்களை செயல்படுத்தாத மாநில அரசை கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

கட்சியின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முன்பாக புறப்பட்ட பேரணி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சாலை, வழியாக புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு வந்தடைந்தது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments