ஓமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

0 2404

ஓமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும், என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் 77-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கடந்த 7 ஆண்டுகளாக வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி, பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இலவச கழிப்பிடங்களை கட்டி, நாட்டின் பொது சுகாதாரத்தை பாதுகாத்துள்ளார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments