’சாரி கண்ணா உன்ன வந்து பார்க்க முடியல’... உடல் நிலை சரியில்லாத ரசிகரின் மகளுக்கு, ஆறுதல் கூறி ரஜினிகாந்த் உருக்கம் !

0 38911
பெங்களூரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் , அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் , அந்த சிறுமிக்கு  ஆறுதல் கூறி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய நடிகர் ரஜினி, எப்படி இருக்கிங்க,  ஒன்னும் ஆகாது, கொரோனா பரவல் இருப்பதனாலும், தனக்கும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததால் நேரில் வந்து பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.

தைரியமாக இருங்கள், ஒன்னும் ஆகாது, ஆண்டவன் இருக்கான், உங்களுக்காக நான் ஆண்டவை பிரார்த்திக்கிறேன் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments