ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் உள்பட 3பேரிடம் போலீசார் விசாரணை..

0 2610
பண மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் உள்பட 3பேரிடம் நள்ளிரவில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பண மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் உள்பட 3பேரிடம் நள்ளிரவில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜேந்நிர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments