பாலஸ்தீனர்கள் போராட்டத்தை படமெடுக்க சென்ற புகைப்படக் கலைஞரை அடித்து உதைத்த இஸ்ரேல் போலீசார்..

0 2176
ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களின் போராட்டம் குறித்து படம் எடுக்கச் சென்ற புகைப்படக் கலைஞரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களின் போராட்டம் குறித்து படம் எடுக்கச் சென்ற புகைப்படக் கலைஞரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

பாலஸ்தீனியர்கள் மீதான பல்வேறு அடுக்குமுறைகளை கண்டித்து  Sheikh Jarrah நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் போலீசாரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசாரும், பொது மக்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியும், வெடிகுண்டுகளை வீசியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரம் குறித்து படம் எடுக்கச் சென்ற அசோசியேட்டட் செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரை போலீசார் தாக்கினர். போராட்ட இடமே கலவர பூமியாக காட்சியளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments