உறைபனியில் சந்தோஷத்துடன் விளையாடும் யானைக்குட்டி..

ரஷ்யாவின் மாஸ்கோ நகர் உயிரியல் பூங்காவில் யானைக்குட்டி ஒன்று உறைபனியில் மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகர் உயிரியல் பூங்காவில் யானைக்குட்டி ஒன்று உறைபனியில் மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஃபிலிமோன் (Filimon) என பெயரிடப்பட்டுள்ள அந்த யானைக்குட்டி அங்கிருந்த சிறிய பீப்பாய் ஒன்றை மிதித்தும், உதைத்தும் விளையாடிய காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.
Comments