ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மின்னொளியில் மின்னும் திருச்சி மலைக்கோட்டை

0 11090

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக அழகுபடுத்தப்படும் திருச்சி மலைக்கோட்டை மின்னொளியில் மின்னுகிறது.

இத்திட்டத்தின் கீழ்  சுற்றுலா மற்றும் பக்தர்களின் மனதை கவரும் வகையில் மலைக்கோட்டை சுற்றிலும் எல்ஈடி பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளது.

ஒரு தூணுக்கு 4 லைட்டுகள் வீதம் 29 போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு, 116 எல்ஈடி பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளது. சுமார் 6 கோடி செலவில் 6 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பணியின் முடிவில் சோதனை ஓட்டமாக பல்புகள் எரியவிடப்பட்டன. 

இதன் காரணமாக மலைக்கோட்டை ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது காண்போர் கண்களை கவரும் வண்ணமாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments