பிரிட்டன் பயணிகளுக்கு பிரான்சில் நுழையத் தடை.. அவசர அவசரமாக சொந்த ஊர் திரும்பும் மக்கள்

0 2365
பிரிட்டன் பயணிகளுக்கு பிரான்ஸ் தடை விதித்ததை அடுத்து, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் அவசர அவசரமாக சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

பிரிட்டன் பயணிகளுக்கு பிரான்ஸ் தடை விதித்ததை அடுத்து, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் அவசர அவசரமாக சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பை அடுத்து பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு தடை விதித்து பிரான்ஸ் அறிவித்தது. இன்று முதல் உத்தரவு அமலாகும் நிலையில் ரயில், மற்றும் விமானங்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.

அதேநேரம் டிரக் டிரைவர்கள், ஊழியர்கள், பிரான்ஸ் மக்களுக்கு மட்டும் உத்தரவில் இருந்து விலக்கு அளிப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments