வடக்கு சிராப்சைர் தொகுதி தேர்தலில் போரிஸ் ஜான்சனுக்கு பேரிடி.. 200 ஆண்டுகளாக கைவசம் இருந்த தொகுதியில் பெருத்த தோல்வி..

0 1848
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த வடக்கு சிராப்சைர் (North Shropshire) தொகுதியை, முதல் முறையாக எதிர்கட்சியான லிபரல் ஜனநாயகம் கைப்பற்றியது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த வடக்கு சிராப்சைர் (North Shropshire) தொகுதியை, முதல் முறையாக எதிர்கட்சியான லிபரல் ஜனநாயகம் கைப்பற்றியது.

ஏறத்தாழ 200 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சியின் வசம் இருந்த வடக்கு சிராப்சைர் தொகுதியை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹெலன் மோர்கன் கைப்பற்றினார்.

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் போரிஸ் ஜான்சன் மீதான மக்களின் விரக்தியே வாக்கெடுப்பின் முடிவாக வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரம் தோல்விக்கு முழு பொறுப்பேற்று கொள்வதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments