16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

0 1545

சென்னை புளியந்தோப்பில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி 16 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியை கடத்திச் சென்று திருப்பதியில் கட்டாயத் திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் முனியப்பன் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments