பிரமிடிற்கு அருகில் பறந்து பாராகிளைடிங் வீரர்கள் சாகசம்

0 2704

எகிப்து நைல் நதிக் கரையில் உள்ள கிசா நகரின் பழங்கால பிரமிடிற்கு மிக அருகில் பறந்து விங் சூட் சாகசம் செய்த பிரஞ்சு வீரர்களின் வீடியோ வெளியாகி உள்ளது.

பிரஞ்சு தேசிய பாராகிளைடிங் அணியின் முன்னாள் வீரர்கள் பிரட் பியுஜன், வின்சென்ட் கோட்டி இந்த சாகச நிகழ்வுல் ஈடுபட்டனர். இதற்கு முன் எந்த வீரரும் பிரமிடை தொடும் அளவிற்கு நெருங்கி பறந்தது இல்லை என கூறப்படுகிறது.

90 மீட்டர் உயரத்தில் இருந்த குதித்த வீரர்கள் பிரமிடை தொட்டு சாகசம் நிகழ்த்தி தரையிறங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments