ஈராக்கில் இரட்டை மாடி பேருந்தை 169 அடி தூரம் இழுத்து சென்ற பாடி பில்டர்!

0 1952

ஈராக் நாட்டில் பாடி பில்டர் ஒருவர் இரட்டை மாடி பேருந்து ஒன்றை உடம்பில் கயிறு கட்டி 169 அடி தூரம் இழுத்து சென்று சாதனை படைத்துள்ளார்.

Kurdistan பகுதியைச் சேர்ந்த Majeed Yehya என்பவர் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சிறந்த பளு தூக்கும் வீரராக திகழும் இவர் இரட்டை மாடி பேருந்தை 15 பயணிகளுடன் இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டார்.

Erbil ல் உள்ள முக்கிய சந்தை பகுதியில் அந்த பேருந்தை சுமார் 169 அடி தூரம் இழுத்து சென்றார். அவரது இந்த சாதனை விவரங்கள் கின்னஸ் அமைப்புக்கு அனுப்ப ப்பட்டுள்ளது.

Erbil சர்வதேச விமானநிலையத்தில் விமானம் ஒன்றை தூக்குவதே அடுத்த சாதனை நிகழ்வாகும் என்று Majeed Yehya தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments