போரில் 13 நாட்களில் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா - ராகுல் காந்தி

0 1462

1971 ஆண்டு போரில் பாகிஸ்தான் 13 நாட்களில் இந்தியாவுக்குத் தலைவணங்கி தோல்வியை ஒப்புக் கொண்டது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வங்காள தேசத்தின் வெற்றியைக் கொண்டாடும் 50வது ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, பொதுவாக ஒரு போரில் வெல்ல குறைந்தது 6 மாதமாகும் என்று கூறினார் .ஆனால் பாகிஸ்தானுடனான போர் 13 நாட்கள்தான் நீடித்தது என்றார்.

அமெரிக்காவுக்கு தாலிபனுடனான போரில் அமெரிக்கப் படைகளுக்கு 20 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments