பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்ட ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கு கொரோனா

0 2077

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments