அரசுப் பள்ளி மைதானத்தை அதன் மாணவர்களே பயன்படுத்த உத்தரவு

0 2565
அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அங்கு நடைபெற்று வருவதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இதன் விசாரணையின்போது, தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி மைதானத்தை பயன்படுத்த அனுமதித்தது எப்படி? என்பது குறித்தும், சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியது எப்படி? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பாக 3 வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments