6 முதல் 9-ம் வகுப்பு வரை தினசரி வகுப்புகள் நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்

0 8259

மிக்ரான் அச்சுறுத்தலால், தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து, வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் மாவட்ட அரசு நூலகத்தை ஆய்வு செய்த பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments