மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் சாமி தரிசனம்

0 1968

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

தென் மாவட்டங்களில் 4 நாள் சற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அவர் வருகையையொட்டி, கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில்,
ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments