யூடியூப்பர் மாரிதாஸ் மீண்டும் கைது

0 15677

அவதூறு வழக்கில் கைதாகி தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் மாரிதாஸை வேறொரு வழக்கில் நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். 

யூடியூப்பர் மாரிதாஸ் மீண்டும் கைது

அவதூறு வழக்கில் கைதான யூடியூப்பர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைப்பு

தேனி சிறையில் அடைக்கப்பட்ட மாரிதாஸ் வேறொரு வழக்கில் மீண்டும் கைது

தப்லிக் ஜமாத் அமைப்பு குறித்து அவதூறு என கடந்த ஏப்ரலில் அளிக்கப்பட்ட புகாரில் கைது

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து யூடியூப்பர் மாரிதாஸை கைது செய்தது நெல்லை போலீஸ்

மாரிதாஸை தேனி சிறையில் இருந்து அழைத்துச் சென்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments