கரூரில் இருபது ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தெப்பத் திருவிழா

0 1556

கரூர் மாவட்டம் குளித்தலையடுத்த அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

போதிய மழையின்மையால் தெப்பக்குளம் வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு தொடர் மழை காரணமாக இரத்தினகிரீஸ்வரர் மலையிலிருந்து வரும் நீர் நேரடியாக தெப்பக்குளத்தை அடைய , ஆக்கிரமிப்புகளை அகற்றி அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், கோவிலில் நடைபெற்ற தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments