மெக்சிகோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து பொது மக்கள் பேரணி.!

0 1797

மெக்சிகோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து பொது மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

வாழ்வாதாரம் இன்றி சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மீது அளவுகடந்த அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுவதாக கோஷம் எழுப்பிய மக்கள், இதனால் அகதி பெண்கள் கடும் இன்னல்களுக்கு ஆளவதாக கண்டனம் தெரிவித்தனர்.

மெக்சிகோ தேசிய அகதிகள் நல நிறுவனம் முன் நீண்ட பேரணியில் பொது மக்கள் ஈடுபட்டனர். தங்கள் மீது நடத்தப்படும் குற்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நடனம் மற்றும் கோஷங்கள் எழுப்பினர்.   

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments