தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.!

0 1826

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மில்லர்புரம், ஹவுசிங் போர்ட் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் 23 பாக்கெட்டுகளில் தடைசெய்யப்பட்ட எபிட்ரைன் எனப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 2 கோடி எனக்கூறப்படும் நிலையில், இதுகுறித்து வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments